கம்ப்யூட்டரில் டைப் செய்ய வேர்ட் கோப்பு பரவலாக நாடப்பட்டாலும், இணையத்திலேயே எழுத உதவும் மென்பொருள் சார்ந்த தளங்களுக்கும் குறைவில்லை. அந்த வகையில் புதிதாக வந்திருக்கிறது எட்டர் (https://eddtor.com/editor ) இணையதளம். இதன் முகப்பு பக்கத்திலேயே டைப் செய்து அவற்றை கோப்பாக சேமித்துக்கொள்ளலாம். டைப் செய்யும்போது பின்னணியில் அந்தக் கால டைப்ரைட்டர் ஒலி கேட்பது சின்ன சுவாரசியம். இதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது. கோப்புகளைச் சேமிக்கலாம், வெளியிடலாம், மற்றவர்களுடன் பகிரலாம். கோப்புகளில் தேடும் வசதியும் இருக்கிறது. எழுதிய கோப்புகளில் எளிதாக திருத்தங்களையும் செய்யலாம்.
Friday, 29 September 2017
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
மக்கள் போற்றும் மன்னாதி மன்னன் சைதை சா.துரைசாமி, முன்னாள் மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி. இ ன்று (ஜனவரி 17-ந் தேதி) எம்.ஜி.ஆர்....
-
வீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...
-
By முனைவா் இரா.திருநாவுக்கரசு இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை பொறுமையாகக் கையாள்வதற்கு எல்லோருக்கும் நேரமுள்ளது. அதனால் ஒரு தகவலை மற்றவா...
-
கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்த நேரத்தில் சித்த மருத்துவ நிபுணர்கள், பிரதமருடன் காணொலிக் காட்சி வாயிலாகப் பேசினார்கள். அப்போது அறிகுற...
-
சாதனை படைக்க ஊனம் தடையல்ல...! கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...
-
அகதிகள் என்னும் சொல்லையே அகற்றுவோம் பேராசிரியை விஜயா, வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர் நாளை (ஜூன் 20-ந்தேதி) உலக அகதிகள் தினம். ஒரு நா...
-
இன்று (செப்டம்பர் 11-ந்தேதி) சிகாகோ சர்வசமய மாநாட்டில் விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம். 1893 செப்டம்பர் 11-ம் நாள். இந்திய தேசத்தின் இ...
-
வெற்றிக்கு வித்திடுபவர்கள் விஞ்ஞானிகளே! சர் சி.வி.ராமன் முனைவர் எஸ்.பாலகுமார் இன்று (பிப்ரவரி 28) தேசிய அறிவியல் தினம். இந்திய விஞ்ஞான...

No comments:
Post a comment