PLUS TWO ENGLISH TIPS | சொந்தமாக எழுதினால் உயரலாம்! ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் டிப்ஸ்


சொந்தமாக எழுதினால் உயரலாம்! ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் |ஆங்கிலத்தின் பாடத்திட்டம், மதிப்பீட்டு முறை ஆகிய இரண்டும் மற்ற மொழிப் பாடங்களோடு ஒப்பிடுகையில் மாறுபட்டவை. Vocabulary, Grammar, Reading and Writing Skills ஆகியவையே ஆங்கிலப் பாடத்தில் முதன்மையாகச் சோதிக்கப்படுகின்றன. எனவே, தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இவற்றை மையமாகக் கொண்டு தங்கள் தயாரிப்புகளைத் தொடருவது அதிக மதிப்பெண்ணுக்கு வழிசெய்யும்.  DOWNLOAD

Comments