இருமலை விரட்டும் அதிமதுரம்!

அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊற வச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்-கண்டு சேர்த்துக் குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்.