உன் வாழ்க்கை உன் கையில்!

பெரியதொரு ரெஸ்டாரெண்டில் ஒரு வர் ஒரு டேபிளில் அமர்ந்துள் ளார். ஏதோ யோசனையாக இருக்கிறார். வெயிட்டர் வந்து அவரிடம் சார் என்ன யோசனை. எல்லாம் நல்லா இருக்கின்றதுதானே என்று கேட்கின்றார். சாப்பிட வந்தவருக்கு அந்த வெயிட்டர் கடவுள் என்று தெரிகின்றது. மாறுவேஷத்தில் வந்துள்ளார் போலும். தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டி இல்லவே இல்லை.