பிளஸ் 2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் அதிகமாகப் பதைபதைக்கும் பாடம், உயிரியல்தான். இழக்க வாய்ப்புள்ள ஒற்றை மார்க்கூட, ஒருவரின் மருத்துவ மேல்படிப்பு கனவை இற்று போகச் செய்யலாம் என்பதே இதற்குக்
காரணம். அதே வேளையில் சரியான திட்டமிடல் மற்றும் முயற்சிகள் வாயிலாக, பெற்றோரின் பல லட்சங்களை விழுங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கவும் அதிகம்